மருத்துவ சபைத் தலைவர் இராஜினாமா!
Thursday, August 2nd, 2018
இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
இவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர்கள் போராட்டம்: மாணவரது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை - நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி - 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினர...
|
|
|


