கை விடப்படுமா காலி சர்வதேச மைதானம்!
Thursday, July 19th, 2018
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மைதானம் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக பெயரிடப்பட்ட காலி கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களில் அனுமதி இன்றியே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
க.பொ.த பரீட்சையில் மாற்றம் !
11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் இருந்து அகற்றல் - ஸார்ப் நிறுவனம்!
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
|
|
|


