வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!
Thursday, June 14th, 2018
வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்தான கலந்துரையாடலொன்று கடந்த திங்கட்கிழமை உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புதிய ஆளணி அங்கீகரிப்பு அட்டவணைப்படுத்தாத பதவி நியமனம் உட்பட 10 விசேட தலைப்புகளின் அடிப்படையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. அதில் 34 உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
Related posts:
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று ஹொட்லைன் எண்கள் அறிமுகம்!
ஐந்து வருடங்களாக தேங்கி கிடக்கும் வாகன கொள்வனவு உரிமங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன!
|
|
|


