யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில்!
Wednesday, September 14th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அநேகமாக வீதிகளில் வீதிக் கடவைக் குறியீடுகள் அழிந்தும், தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றது. இந்த நிலையில் விரைவில் வீதிக் குறியீடுகள் வரையும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
மீண்டும் ஊடக குழு உதயம்!
அனுராதபுரத்தில் ஐஸ் மழை
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...
|
|
|


