Monthly Archives: November 2025

தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்களை28  நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஊடாக சமர்ப்பிக்க முடியும்!……

Saturday, November 8th, 2025
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

கொழும்பில் துப்பாகிச் சூடு – மானிப்பாயில் மூவர் கைது!…..

Saturday, November 8th, 2025
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07.11.2025) நடந்த... [ மேலும் படிக்க ]

தாதியர் ஆட்சேர்புக்கு அறிவுறுத்து!

Saturday, November 8th, 2025
தாதியர் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்து!....தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய... [ மேலும் படிக்க ]

வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!…..

Thursday, November 6th, 2025
அதிகரித்துவரும்வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையானவீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று  ஊர்காவற்றுறை  பொலிசாரால்... [ மேலும் படிக்க ]

தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்

Tuesday, November 4th, 2025
~~~ யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம்... [ மேலும் படிக்க ]