Monthly Archives: November 2023

தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, November 10th, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, November 10th, 2023
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை(13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக. கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது தாக்குதல் – காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Friday, November 10th, 2023
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக... [ மேலும் படிக்க ]

நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம்!

Friday, November 10th, 2023
நாட்டின் நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராடம்!

Friday, November 10th, 2023
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரைஅரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு வேண்டும் – தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் வலியுறுத்து!

Friday, November 10th, 2023
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரைஅரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை... [ மேலும் படிக்க ]

தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!.

Friday, November 10th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை!

Friday, November 10th, 2023
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அதிகபட்ச சில்லறை... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பியது 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி!

Friday, November 10th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

அரசியல் தலையீடு – கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி – பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல்!

Friday, November 10th, 2023
உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்திருந்த நிலையில், அணிமீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசியல் தலையீடுகள் மற்றும் கடும் நெருக்கடிக்கு... [ மேலும் படிக்க ]