ஜனாதிபதியின் உத்தரவு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!
Saturday, October 7th, 2023
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,
மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில்,
இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

