Monthly Archives: October 2023

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுமாயின் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த பணிப்பு!

Sunday, October 8th, 2023
அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் கலாநிதி விஜயதாஸவினால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Sunday, October 8th, 2023
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில்... [ மேலும் படிக்க ]

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரைவில் அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்துவேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Sunday, October 8th, 2023
"இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும்... [ மேலும் படிக்க ]

மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு – நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

Sunday, October 8th, 2023
மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள் உறுதி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – தென்னாபிரிக்காவுடன் போராடித் தோற்றது இலங்கை!

Sunday, October 8th, 2023
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]

யழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!

Saturday, October 7th, 2023
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு!

Saturday, October 7th, 2023
வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மார்பக புற்றுநோயால் வருடாந்தம் இலங்கையில் 700 – 800 பேர் உயிரிழப்பு – வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

Saturday, October 7th, 2023
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700 - 800 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் சுராஜ் பெரேரா எச்சரித்துள்ளார். அத்துடன் 2020ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் குழுவொன்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின்  ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]