Monthly Archives: October 2023

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்... [ மேலும் படிக்க ]

கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023
கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்பாக உச்சநீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

Tuesday, October 10th, 2023
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி எரிபொருள்... [ மேலும் படிக்க ]

கடந்தகால போர்களை போலவே ஹமபஸ் – இஸ்ரேல் போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே – யுனிசெஃப்பின் நிரைவேற்று அதிகாரி கத்தரின் ரசல் சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023
காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !

Tuesday, October 10th, 2023
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில் மட்டும் சுமார் 58 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைமட்ட தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில்!.

Tuesday, October 10th, 2023
பாடசாலைமட்ட  தேசிய  கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09.10.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் 17 மற்றும் 20  வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5 வீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Tuesday, October 10th, 2023
தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய மின்சார... [ மேலும் படிக்க ]

ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டியுள்ளார் – முன்னாள் ஜனாதிபதி கோட்டபய சுட்டிக்காட்டு!

Monday, October 9th, 2023
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு நாளைமறுதினம் இலங்கையில் ஆரம்பம்!

Monday, October 9th, 2023
இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு நாளைமறுதினம்முதல் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் 23 நாடுகளின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Monday, October 9th, 2023
அனைத்து தர மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில்... [ மேலும் படிக்க ]