Monthly Archives: October 2023

2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் – புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவுற்றதாக பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றையதினம் நடைபெற்று முடிந்துள்ளது குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வடமேற்கு பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Sunday, October 15th, 2023
காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் நேற்றிரவு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி,... [ மேலும் படிக்க ]

காலில் உபாதை – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க விலகல்!

Sunday, October 15th, 2023
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க... [ மேலும் படிக்க ]

ஏனைய நாடுகளில் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மிக வேகமாக இடம்பெற்றுவருகின்றது – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டு!

Sunday, October 15th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா... [ மேலும் படிக்க ]

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்முதல் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வறட்சி காரணமாக இந்த வருடம் 58, 770 ஏக்கர்... [ மேலும் படிக்க ]

சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு விவகாரம் – தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!

Sunday, October 15th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய... [ மேலும் படிக்க ]

அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம்!

Sunday, October 15th, 2023
இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல்களை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, October 15th, 2023
அரசாங்கம் தேர்தல்களை பிற்போடும் நோக்கிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்றது என தெரிவிக்கப்படுவதை நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]