Monthly Archives: October 2023

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு வேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, October 21st, 2023
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டு!

Saturday, October 21st, 2023
நாட்டில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

23,000 ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் – செலவீனங்களை பார்க்கும்போது பெரும் சுமையாக உள்ளது – மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தகவல்!

Saturday, October 21st, 2023
இலங்கை மின்சார சபையின் 23,000 க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் வெளி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணி நடைபெறாத காரணத்தினால் அவர்களுக்காக... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு – நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, October 21st, 2023
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(20) இரவு நாடு திரும்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒரே... [ மேலும் படிக்க ]

கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!

Saturday, October 21st, 2023
கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்துக்கு வலுக்கும் ஆதரவு – அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஆதரவுப் பேரணி !

Saturday, October 21st, 2023
பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இரண்டுவார அரச அடக்குமுறைக்கு பிறகு, பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம் என... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 97.5 வீதத்தினால் அதிகரிப்பு – சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

Saturday, October 21st, 2023
இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து இலங்கை மத்திய வங்கியானது விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீத மீண்டும் தாக்குதல் – ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு!

Saturday, October 21st, 2023
இஸ்ரேலின் ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் இடையே போர்... [ மேலும் படிக்க ]

உலக பாடசாலை உலக உணவுத் திட்டத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கும் எதிர்பார்க்கின்றொம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை!

Saturday, October 21st, 2023
கடந்த 76 வருடங்களாக இலங்கை அரசாங்கம் முதலாம் தரத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகின்றமை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 300... [ மேலும் படிக்க ]

விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு – அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய மனு மீதான தீர்ப்புக்க திகதியிட்டது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Saturday, October 21st, 2023
விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]