தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறிய 18 அணுசக்தி திறன் கொண்ட போர் விமானங்கள்!
Wednesday, December 14th, 2022
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள்
18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின்
பாதுகாப்பு அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

