Monthly Archives: November 2022

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் சபாநாயகரிடம் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி... [ மேலும் படிக்க ]

இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் – சீனத் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த சீனத்... [ மேலும் படிக்க ]

மூன்று நிறுவனங்களில் 1500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் – நிதி அமைச்சில் பணிபுரியும் பொருத்தமான பட்டதாரிகளை கொண்டு நிரப்புவவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்கள் 1500 தாண்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறிக்கைகளின்படி,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

Wednesday, November 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

ஏழு மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை – மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை!

Wednesday, November 9th, 2022
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே எரிவாயு... [ மேலும் படிக்க ]

நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம்... [ மேலும் படிக்க ]