Monthly Archives: October 2022

நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, October 5th, 2022
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் தீவு அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் விரைவில் நிறுவப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளது. நாடெங்கிலும் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப்... [ மேலும் படிக்க ]

வடக்கு தொடருந்து பாதை சீரானது – தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
தொடருந்து ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் தொடருந்து சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்பதாக சரக்குகளை... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 5th, 2022
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் (SOE) பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Monday, October 3rd, 2022
கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுமுதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சு!

Monday, October 3rd, 2022
நாடளாவிய ரீதியில் அடுத்த வருடம்முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா நடைமுறை இன்றுமுதல் அமுல்!

Monday, October 3rd, 2022
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்றுமுதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம்... [ மேலும் படிக்க ]

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Monday, October 3rd, 2022
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இன்றைய நாடாளுமன்ற அமர்வு... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Monday, October 3rd, 2022
2022 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், பௌதீகவியல்,இரசாயனவியல், பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, October 3rd, 2022
இந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய... [ மேலும் படிக்க ]