அந்நிய செலாவணி பற்றாக்குறை – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!
Friday, October 7th, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு
நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன
விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களிலிருந்து... [ மேலும் படிக்க ]

