12, 500 மெற்றிக் தொன் உரம், 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Sunday, October 9th, 2022
உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ்
கொள்வனவு செய்யப்படுகின்ற 12, 500 மெற்றிக் டன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர்
நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

