அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, December 3rd, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற
தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக... [ மேலும் படிக்க ]

