Monthly Archives: December 2021

பிரதமரின் தலைமையில் இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு!

Monday, December 6th, 2021
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. கால்நடை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் – வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 5th, 2021
அண்மையில் தற்காலிகமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

துபாயின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு – முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Sunday, December 5th, 2021
துபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு துபாய் எக்ஸ்போ - 2020 (EXPO - 2020)... [ மேலும் படிக்க ]

வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் – இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வலியுறுத்து!

Sunday, December 5th, 2021
எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை – ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 5th, 2021
நீர்கொழும்பு, துங்கல்பிட்டியவில் தனியார் முதலீட்டாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வரும் படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Sunday, December 5th, 2021
நாட்டில் திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்கு ஏதுவாக பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் வகையிலான சுழியோடிகளுக்கான நிலையத்தினை ஆரம்பித்திருக்கும் சுகந் இன்ரனாஷினல்... [ மேலும் படிக்க ]

நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் –

Sunday, December 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அரச தலைவர்கள் வலியுறுத்து!

Saturday, December 4th, 2021
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் – சுகாதார பரிசோதகர் சங்கம் சுட்டிக்காட்டு!

Saturday, December 4th, 2021
நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்றுவரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு – தடுத்துநிறுத்தக் கோருகிறது வலி தென்மேற்கு பிரதேசசபை!

Saturday, December 4th, 2021
தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட... [ மேலும் படிக்க ]