Monthly Archives: December 2021

டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021
டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை நிரந்தரமாக மேற்கொண்டு செல்வதற்கு அனைத்து நிறுவனத்திலும் அதற்கென ஒரு அலுவலரை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021
இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281 ஆவது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Tuesday, December 14th, 2021
இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் – விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதி!

Tuesday, December 14th, 2021
இலங்கை 2022 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றையதினம் இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில்... [ மேலும் படிக்க ]

வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!

Tuesday, December 14th, 2021
வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேருந்து சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நவம்பர் 1ஆம் திகதிமுதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை பொலிஸாராலும், சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது jaffna kings!

Tuesday, December 14th, 2021
பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக jaffna kings நுழைந்துள்ளது. இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14வது போட்டி இன்று இடம்பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, December 14th, 2021
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களை ஊக்குவிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகனங்களின் எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் நான்காவது தடுப்பூசி வழங்கவும் வாய்ப்புள்ளது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம் தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021
எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]