Monthly Archives: November 2021

A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல்!

Wednesday, November 17th, 2021
வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் விசேட அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு – சட்டமூலத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்!

Wednesday, November 17th, 2021
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்!

Wednesday, November 17th, 2021
உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு அலி சப்ரி கோரிக்கை!

Wednesday, November 17th, 2021
எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த... [ மேலும் படிக்க ]

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

Wednesday, November 17th, 2021
கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு... [ மேலும் படிக்க ]

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரான்ஸ் அரசு அதிர்ச்சி வைத்தியம்!

Wednesday, November 17th, 2021
பிரான்ஸ் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்திருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமினை அகற்றியுள்ளது. ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குச் செல்லும் நோக்கில் பல... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று 17 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பம்!

Wednesday, November 17th, 2021
இன்று கார்த்திகை முதலாம் திகதி: ஐயப்ப பக்தர்களின் விரதம் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி... [ மேலும் படிக்க ]

மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது – மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர் காமினி லொகுகே உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் தொடர்ந்தும் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் – வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை!

Tuesday, November 16th, 2021
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.   பல்வேறு... [ மேலும் படிக்க ]