Monthly Archives: November 2021

வடக்கில் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார் அமைச்சர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Wednesday, November 17th, 2021
எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் – நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, November 17th, 2021
காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் நீர் வேளாண்மை தொடர்பில் அதிகளவிலான செயற் திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
மூவாயிரம் மில்லியன் ரூபா கடற்றொழிலுக்கென வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சம் ஹெக்டயர் நீர் நிலைகளில் நன்னீர்... [ மேலும் படிக்க ]

சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 17th, 2021
ஆரம்பத்தில் சில இடையூகள் இருந்தாலும், சில காலத்தில் சேதன பசளைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்றபோது, ஓர் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த நோக்கச்... [ மேலும் படிக்க ]

நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!

Wednesday, November 17th, 2021
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள்... [ மேலும் படிக்க ]

அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்புரை!

Wednesday, November 17th, 2021
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சீரற்ற... [ மேலும் படிக்க ]

மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் –கிளிநொச்சி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் மாணவி கீர்த்தனா தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
பல ஆசைகளின் மத்தியில் தான் பாடசாலை போனோம். மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் போனோம். முதலாவது கால் வைக்க முதலாவதாக வந்த வாகனம் நின்றது. தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

சிகரெட்டினி விலை 5 ரூபாவால் அதிகரிப்பு – அடுத்த வருடம்முதல் 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் நம்பிக்கை!

Wednesday, November 17th, 2021
புதிய விலை சூத்திரத்திற்கு அமைவாக ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் உறுதி!

Wednesday, November 17th, 2021
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான தமது ஒத்துழைப்பை வழங்குவதாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தென்னாசிய வலயப் பணிப்பாளர் நாயகம் சக்கமொட்டோ டக்கேமா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகைதந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சாற்றிதழ்... [ மேலும் படிக்க ]