வீதியில் குப்பைகளை கொட்டிய நபர்கள் – சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் மீண்டும் அள்ளிச் செல்லவேண்டிய நிலை!
Saturday, November 20th, 2021
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில்
பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில்
சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரே அள்ளிச் சென்ற தரமான சம்பவம்... [ மேலும் படிக்க ]

