Monthly Archives: November 2021

வாக்குறுதிகளை வழங்குவது போன்றே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
வாக்குறுதிகளை வழங்குவது போன்றே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாம் முன்னெடுக்கும் அனைத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 14 பேர் மரணங்கள்பதிவு – ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மன்னாகண்டல் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி!

Thursday, November 25th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 09.00 மணியளவில்... [ மேலும் படிக்க ]

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, November 25th, 2021
 “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆராய்வு!

Thursday, November 25th, 2021
மது சாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில். மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு... [ மேலும் படிக்க ]

ஐநாவின் உதவிப் பொதுச் செயலாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜீஎல் பீரிஸ் சந்திப்பு – கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, November 25th, 2021
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய பசுபிக் வலயத்திற்கான ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் காலிட் கையாரிக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு – கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021
யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் யமுனானந்தா... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் – மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி!

Thursday, November 25th, 2021
பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

படகு விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியா துக்கதினம் அனுஸ்டிப்பு!

Thursday, November 25th, 2021
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று கிண்ணியா சிவில் சமூகம் இணைந்து கடைகள்,... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !

Thursday, November 25th, 2021
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் முதலாவது அதிநவீன... [ மேலும் படிக்க ]