இரணைமடு குளத்தின் கீழ் 20 ஆயிரத்து 882 ஏக்கரில் பயிர்ச் செய்கை – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!
Saturday, October 2nd, 2021
கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின்
கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும்
பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

