பாடசாலைகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!
Monday, October 4th, 2021
பாடசாலைகளை திறப்பது தொடர்பில்
இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில்
கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு... [ மேலும் படிக்க ]

