நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, October 6th, 2021
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள்
ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய
'கிராமத்திற்குத் தொடர்பாடல்' கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய... [ மேலும் படிக்க ]

