Monthly Archives: October 2021

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு!!

Wednesday, October 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி,... [ மேலும் படிக்க ]

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, October 13th, 2021
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம் – என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வருகை!

Wednesday, October 13th, 2021
வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்... [ மேலும் படிக்க ]

அர்ஜூன மகேந்திரன், அஜான் இன்றி முறிகள் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றென அடையாளம் காணப்படுவோர். எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி – போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மரணங்களும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பதிவாகியவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய இராணுவத் தளபதிகள் சந்திப்பு !

Wednesday, October 13th, 2021
ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இன்று முற்பகல் சந்தித்து... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் – தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழு தீர்மானம்!

Wednesday, October 13th, 2021
மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்து!

Wednesday, October 13th, 2021
பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

நிவாரணம் கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை... [ மேலும் படிக்க ]