கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி – யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை மிக அதிகம் – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!
Friday, October 15th, 2021
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம்
பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்
சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப்
போரில்... [ மேலும் படிக்க ]

