20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!
Tuesday, October 20th, 2020
இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளையதினம் 21 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த விவாதத்தை
ஒத்திவைக்குமாறு... [ மேலும் படிக்க ]

