சீரற்ற வானிலை – 14,164 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
Wednesday, December 4th, 2019
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை சீரற்ற வானிலை... [ மேலும் படிக்க ]

