குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான பெருமளவு இலங்கையர்கள்!
Monday, July 22nd, 2019
குவைத் நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த இலங்கை பணியாளர்கள் 30 பேர் மீண்டும் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் குவைத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களில் தொழில்... [ மேலும் படிக்க ]

