வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!
Wednesday, May 1st, 2019
கொடிகாமம் - பாலாவிப் பகுதியில்
இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
பாலாவிப் பகுதியில் நேற்று மாலை
முப்பது பேர்... [ மேலும் படிக்க ]

