மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Friday, July 6th, 201813வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாணசபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இருந்து கேட்டு பெற்ற பிச்சையல்ல. மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டு பெற்றதில்லை. எமது... [ மேலும் படிக்க ]

