அனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்!
Friday, July 20th, 2018வேலணை கடற்பரப்பில் அனுமதி இன்றி கடல் அட்டை பிடித்த குருநகர் மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

