Monthly Archives: May 2018

உணவு கையாளும் நிலையத்தில் வெற்றிலை மென்று ஜம்பருடன் நின்றவருக்கு ரூபா 3 ஆயிரம் தண்டம்!

Friday, May 4th, 2018
வெற்றிலை மென்றவாறு ஜம்பருடன் பணியாற்றிய சிப்பந்திக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது நீதிமன்று. சாவகச்சேரி, கொடிகாமம் பகுதிகளில் உள்ள சுகாதாரச் சீர்கேடான இடங்களில் சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

புழுதிப்புயலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Friday, May 4th, 2018
வட இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள் இடிந்து விழுவதை அறியாமல்... [ மேலும் படிக்க ]

உடன் பதவி நீக்குங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

Friday, May 4th, 2018
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகள் இருவரை உடன் பதவி நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர்... [ மேலும் படிக்க ]

புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டது சென்னை ! 

Friday, May 4th, 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

நாய்களிடம் இருந்து பரவும் கொடிய நோய்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Friday, May 4th, 2018
இலங்கை உள்ளிட்ட நாடுகள் ரேபிஸ் என்ற வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கான  பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் – யுனிசெப்!

Friday, May 4th, 2018
யுனிசெப் அமைப்பு இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் சிறுவர் மற்றும் இளைஞர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக தென்னாசிய நாடுகளின்... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, May 4th, 2018
முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை... [ மேலும் படிக்க ]

ஜொலிஸ்ரார் அபார வெற்றி!

Friday, May 4th, 2018
ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

கிண்ணம் வென்றது யாழ் பல்கலைக்கழக அணி!

Friday, May 4th, 2018
அரியாலை சனசமூக நிலையம் நடத்திவந்த வலைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் கிண்ணம் வென்றது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி. அரியாலை சனசமூக நிலைய வலைப்பந்தாட்டத் திடலில் கடந்த... [ மேலும் படிக்க ]

டோனியை கோபப்படுத்திய  ஜடேஜா!

Friday, May 4th, 2018
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது அடுத்தடுத்து வந்த கேட்சுகளை ஜடேஜா தவறவிட்டதால், மிகவும் அமைதியாக காணப்படும் டோனி அப்போது சற்று கோபமடைந்தார். ஐபிஎல் தொடரின் கொல்கத்தா ஈடன்... [ மேலும் படிக்க ]