சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Thursday, May 24th, 2018தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் நாட்டு மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற்ற நிலையில் சந்தையில்... [ மேலும் படிக்க ]

