Monthly Archives: October 2017

நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் – வலியுறுத்துகிறார் ஜனாதிபதி!

Wednesday, October 4th, 2017
பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என... [ மேலும் படிக்க ]

நூற்றாண்டை கொண்டாடும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்!

Wednesday, October 4th, 2017
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்100 வருடங்கள் நிறைவுபெறுகின்றது. 1917ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை ரயில் நிலையம் பாரிய... [ மேலும் படிக்க ]

தெற்காசிய பிராந்திய புரிந்துணர்வு சங்கத்தின் மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

Wednesday, October 4th, 2017
தெற்காசிய பிராந்திய புரிந்துணர்வு சங்கத்தின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 8ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இது தொடர்பான ஆரம்ப... [ மேலும் படிக்க ]

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி தற்கொலை குடிபோதையால் வந்த பரிதாபம்!

Wednesday, October 4th, 2017
ஒன்றாய்ச் சேர்ந்து மது அருந்திய நண்பர்கள் மூவருக்கிடையில் இடம் பெற்ற மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந் நிலையில் அடித்துக் கொல்லப்பட்டவரின் தம்பியும் அண்ணன் இறந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்!

Wednesday, October 4th, 2017
யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட கலந்தரையாடல் ஒன்றை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்துள்ளது. "யாழ். வர்த்தக சமூகத்தினர்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது 

Wednesday, October 4th, 2017
மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழு நேற்று முன்தினமிரவு(01) யாழ். கொக்குவில் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது  தாக்குதல் நடாத்திச் சேதப்படுத்தி விட்டு... [ மேலும் படிக்க ]

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா இன்று!

Wednesday, October 4th, 2017
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று  புதன்கிழமை(04) காலை-08 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை... [ மேலும் படிக்க ]

அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் இலவச காப்­பு­றுதி!

Wednesday, October 4th, 2017
நாட்டிலுள்ள அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்ட காப்­பு­றுதி திட்டத்தை அனைத்து மதங்­களைச் சார்ந்த அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் வழங்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!  

Wednesday, October 4th, 2017
நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

 ஆண்டுதோறும் 750 பேர் மூளைச்சாவு – வைத்தியர் ரத்னசிறி!

Wednesday, October 4th, 2017
இலங்கையில் ஆண்டுதோறும் 750 பேர் மூளைச்சாவை எதிர்நோக்குவதாக தேசிய சிறுநீரக பரிமாற்று நிறுவனத்தின் தலைவரான வைத்தியர் ரத்னசிறி ஹேவகேவினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]