தலைமை பயிற்சியாளர் பொறுப்பு: விண்ணப்பித்தார் ரவி சாஸ்திரி!
Wednesday, July 5th, 2017இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, அதன் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி விண்ணப்பித்துள்ளார்.
அந்தப் பதவிக்கு அவர் விண்ணப்பிக்க இருப்பதாக ஏற்கெனவே அறியப்பட்ட... [ மேலும் படிக்க ]

