இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது – டக்ளஸ் தேவானந்தா
Friday, July 7th, 2017
எமது நாட்டில் கடற்றொழிலை இன்னும் விருத்தி செய்ய வேண்டியத் தேவையே காணப்படுகின்றது. இறக்குமதி என்பது அதிகரித்து, ஏற்றுமதித் துறையில் நாம் இன்னும் மிக அதிகமாகவே முன்னோக்கிச் செல்ல... [ மேலும் படிக்க ]

