Monthly Archives: July 2017

பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் !

Friday, July 7th, 2017
வியாபார அனுமதி பெற்றுக் கொள்ளாத வலி. தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக மல்லாகம்... [ மேலும் படிக்க ]

விரைவில்கிராம உத்­தி­யோ­கத்தர் நிய­மிப்­ப­தற்­கான போட்டி பரீட்சை முடிவுகள்!

Friday, July 7th, 2017
நாடு­பூ­ரா­கவும் உள்ள கிராம உத்­தி­யோ­கத்தர் பணிக்கு 1700 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் நடத்­தப்­பட்ட போட்டி பரீட்சையின் பெறு­பேறு விரைவில்... [ மேலும் படிக்க ]

ஜி20 உச்சிமாநாட்டிற்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்!

Friday, July 7th, 2017
ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஆரம்பமாகவுள்ள ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஜி 20 நாடுகளின் வர்த்தக பொருளாதார கொள்கைகளிற்கு கடும்... [ மேலும் படிக்க ]

ஜ.நா அதிகாரி இலங்கை வருகை!

Friday, July 7th, 2017
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர், பென் எமர்சன் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் போக்கு மிக ஆபத்தானது – டிரம்ப்!

Friday, July 7th, 2017
வடகொரியாவின் நடவடிக்கைகளை மிகவும் உறுதியாக எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரியாவின் ஆயுததிட்டங்களிற்கான விளைவுகள் உண்டு என்பதை அந்த... [ மேலும் படிக்க ]

மின்கலம் இன்றி செயற்படும் ஸ்மார்ட் கைப்பேசி!

Friday, July 7th, 2017
மின்கலம் இன்றி செயற்படக்கூடிய கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளன. சூழலில் காணப்படும் வானொலி அலைகளில் (Radio Signals) இருந்து கிடைக்கும் சக்தியை பயன்படுத்தியே இக் கைப்பேசிகள் இயங்கவுள்ளன. இதற்கான... [ மேலும் படிக்க ]

விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம்!

Friday, July 7th, 2017
விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கும் கதிர்வீச்சுக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணித்த அவுஸ்திரேலியா!

Friday, July 7th, 2017
சம்பள விவகாரம் இன்னும் தீர்க்கப்படாததால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்!

Friday, July 7th, 2017
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணியின் தலைவருக்கு 20 சதவீதமும் மற்றும் அணி வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத அட்டை பிடிப்புகளால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்

Friday, July 7th, 2017
பொதுவாக வடக்கு மாகாண கடற் பரப்பில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு மிக அதிகளவில் - அதாவது ஒருவருக்கு பல அனுமதிகள் என்ற வகையில் வழங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]