Monthly Archives: July 2017

அரசில் இருந்து விலகுவேன் – அர்ஜுன ரணதுங்க!

Saturday, July 8th, 2017
இந்த நாட்டில் பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் அரசில் தொடர்ந்து இருக்கப்போவதில்லையென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பால் பௌத்த மதம் இந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

Saturday, July 8th, 2017
அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு இந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]

உமாஓமாதிட்டம்தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Saturday, July 8th, 2017
பாதிக்கப்பட்டமக்களின் நலன்களைகருத்தில் கொண்டு உமாஓமா திட்டத்தைதற்காலிகமாக இடைநிறுத்துவதாக சுற்றாடல் அமைச்சுஅறிவித்துள்ளது.இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஊவாபரணகம,... [ மேலும் படிக்க ]

நாடு பிளவுப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் !

Saturday, July 8th, 2017
சுதந்திரத்தை பெற்று கொள்வதற்காக ஒன்று சேர்ந்த நாடு கட்சி, இன, மத, பேதம் காரணமாக பிளவுப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, July 8th, 2017
எமது பிரச்சினைகள் அனைத்தையும் நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கின்றோம். இதனை அடியொட்டியதாகவே எனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

இனமுரண்பாடு தொடருமானால்  நாடு பொருளாதார மேம்பாடு காணாது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக இடம்பெற்று முடிந்துள்ள கொடிய யுத்தம் காரணமாக, எமது நாட்டிலே வாழ்ந்திருந்த அனைத்து இன சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு நிலைகளில்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை வென்ற போதும் தமிழ் மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017
யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர்... [ மேலும் படிக்க ]

உணர்வுகள் மதிக்கப்படும்  என்று நம்புகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை வேண்டி நடத்துகின்ற போராட்டத்தில் சிங்களச் சகோதரர்களும் பங்கேற்கிறார்கள். காணாமற்போன தமது உறவுகளை கண்டறிவதற்காக எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017
எமது தேசியப் பிரச்சினைக்கானத் தீர்வைப் பொறுத்த வரையில், தற்போது எமது அரசியல் யாப்பில் அடங்கியுள்ளதும், எமது நாட்டில் நடைமுறையில் அனுபவிக்கப்பட்டு வருவதுமான13வது சீர்திருத்தத்தை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 8th, 2017
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற... [ மேலும் படிக்க ]