Monthly Archives: October 2016

வெளிநாடு செல்ல கோத்தபாயவுக்கு நீதிமன்றம் அனுமதி!

Monday, October 3rd, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க தயார்!

Monday, October 3rd, 2016
  அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான... [ மேலும் படிக்க ]

வற்­வரி  சட்­ட­மூலம் நாளை சபையில்!

Monday, October 3rd, 2016
அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்ள திருத்­தப்­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் நாடாளு­மன்­றத்தில்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு மக்களினதும் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் -ஜனாதிபதி!

Monday, October 3rd, 2016
நாட்டு மக்களின் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?

Monday, October 3rd, 2016
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், அவருடைய பெரிய வர்த்தகங்களில் ஏற்பட்ட நஷ்டங்களை வரி செலுத்தாமல் இருக்க பயன்படுத்தினாரா என்பது பற்றி கூறுவதற்கு, டிரம்பின் பரப்புரை... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்விற்கு பெயர் குறிப்பிடப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு தண்டணை!

Monday, October 3rd, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின் உறவுகள் ஏமாற்றம்... [ மேலும் படிக்க ]

ஐந்து பிரபல வங்கிகள் ஈட்டிய இலாபத்தை விட வரி  செலுத்தியதன் பின்னர் இலாபம் ஈட்டிய Perpetual Treasuries நிறுவனம்!

Monday, October 3rd, 2016
மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான சர்ச்சையுடன் தொடர்புப்பட்ட Perpetual Treasuries நிறுவனம் வரி செலுத்தியதன் பின்னர் ஈட்டிய இலாபமான 5.2 பில்லியன் ரூபா நாட்டில் உள்ள ஐந்து பிரபல வங்கிகள்... [ மேலும் படிக்க ]

“எமக்கான வெற்றி தூரமில்லை” – விளையாட்டுதுரை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Monday, October 3rd, 2016
எமக்கான வெற்றி தூரமில்லை என 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய விளையாட்டுதுரை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- விளையாட்டு... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறையிலும் பின்தள்ளப்பட்ட வடக்கு மாகாணம்!

Monday, October 3rd, 2016
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் நிகழ்வுகளின் தரவரிசையில் வடக்கு மாகாணம் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 113... [ மேலும் படிக்க ]

விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவோம்! – ஜனாதிபதி

Monday, October 3rd, 2016
உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42 ஆவது... [ மேலும் படிக்க ]