Monthly Archives: August 2016

மேற்பார்வையாளர் மரணம்!

Thursday, August 4th, 2016
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வையாளர் ஒருவர் திடீர்மரணமடைந்த சம்பவம் ஒன்று பண்டாரவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

கூட்டுக்குழுவை அமைக்க இலங்கையும் சீனாவும் இணக்கம்!

Thursday, August 4th, 2016
இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதிபதி இளஞ்செழியன் !

Thursday, August 4th, 2016
நாடாளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை  இடம்பெறும்  சூழலில்  மாணவர்களுக்குத்  தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்  திருட்டு !

Thursday, August 4th, 2016
யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மற்றும் கோழிக் கூட்டில் நின்ற கோழிகள் என்பன நேற்று கடந்த... [ மேலும் படிக்க ]

31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!

Thursday, August 4th, 2016
உலகம் முழுவதும் தற்சமயம் எதிர்பார்த்து காத்திருக்கும் 31வது கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை 5ம்திகதி பிரேசிலின் தலைநகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டி எதிர்வரும் 21ம்... [ மேலும் படிக்க ]

இலங்கை- −அவுஸ்திரேலிய 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

Thursday, August 4th, 2016
இலங்கை- −அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலிய அணியில் புதிய சுழற்பந்து வீச்சாளர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகிறது வங்காளதேசம்!

Thursday, August 4th, 2016
வங்காளதேச கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. ஒரே டெஸ்ட் போட்டியான இது அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந்திகதி முதல் 12-ந்திகதி வரை... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தீவிரம்!

Thursday, August 4th, 2016
அரச படையின் முற்றுகையை தளர்த்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் சிரிய அலெப்போ நகரில் மோதல் உக்கிரமடைந்துள்ளது. நகரின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

பல்கலை சிங்கள மாணவரின் பெற்றோருடன் ஜனாதிபதி சந்திப்பு!

Thursday, August 4th, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தச்... [ மேலும் படிக்க ]

உறுதியாக எதிர்க்கிறது பி.சி.சி.ஐ!

Thursday, August 4th, 2016
இரண்டு பிரிவுகளாக டெஸ்ட் போட்டிகளை மாற்றுவதற்கு, தனது எதிர்ப்பை மீளவும் உறுதிப்படுத்துவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) தலைவர் அநுரக் தாக்கூர்... [ மேலும் படிக்க ]