Monthly Archives: July 2016

எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 22nd, 2016
இலங்கையின் அனுராதபுரத்தில் 44 ஆண்டுகளாக நீதி தவறாது ஆட்சி செய்த தமிழ் அரசன் என எல்லாளன் மன்னன் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. எல்லாளன் மன்னன், நீதி, நேர்மை தவறாது நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!

Friday, July 22nd, 2016
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைளுக்கு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

255 எம்.பிக்களாக உயர்த்த ஆலோசனை!

Friday, July 22nd, 2016
தற்போது '225ஆக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிப்பதற்கான தேவை ஒன்றுள்ளது. பெரும்பான்மை ஆட்சி பலத்துடன் ஒரு கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு, தற்போதுள்ள... [ மேலும் படிக்க ]

பாவனைக்குதவாத பழங்கள்: 12 வியாபாரிகளுக்கு அபராதம்!

Friday, July 22nd, 2016
மருதனார்மடம் சந்தையில் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் பழங்கள் விற்பனை செய்த 12 வியாபாரிகளுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

இன்று இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்!

Friday, July 22nd, 2016
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, லோர்ட்ஸில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

சிறந்த வீரராக சாமுவேல்ஸ்!

Friday, July 22nd, 2016
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பை உறுதியாகும்வரை மாணவர்களை அனுப்பமாட்டோம்!

Friday, July 22nd, 2016
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து வெளியேறிய தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு... [ மேலும் படிக்க ]

நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி தேவை – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல!

Friday, July 22nd, 2016
இனிவரும் காலத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல... [ மேலும் படிக்க ]

விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!

Friday, July 22nd, 2016
இலங்கை விமானசேவைக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

பேருந்து -முச்சக்கரவண்டி விபத்து  – பேருந்து தீக்கிரை!

Friday, July 22nd, 2016
வாரியகொட பகுதியில் நேற்று  மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பேருந்தை தீ... [ மேலும் படிக்க ]