Monthly Archives: July 2016

நீர் நஞ்சானதால் விவசாயி வைத்தியசாலையில்!

Monday, July 4th, 2016
திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குசல் பெரேராவிற்கு இழப்பீடு!

Monday, July 4th, 2016
ஊக்கமருந்து பாவித்ததாக தவறான குற்றச்சாட்டின் பேரில் போட்டி தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு இழப்பீடு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

 ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை!

Monday, July 4th, 2016
இலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத்... [ மேலும் படிக்க ]

7 வரு­டங்­க­ளாக தொழில்­ அதி­கா­ரிகள் நிரப்பப்­ப­ட­வில்­லை!

Monday, July 4th, 2016
தொழில்துறைசார் அதிகாரிகள் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாகத்... [ மேலும் படிக்க ]

பேராதனை பல்கலை பொறியியல் பீட தீ விபத்து தொடர்பில் விசாரணை!

Monday, July 4th, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 அளவில் இந்த தீ விபத்து... [ மேலும் படிக்க ]

உடுப்பிட்டி கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

Monday, July 4th, 2016
உடுப்பிட்டி இலந்தைக் காட்டுப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறொன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகள், 7 மோட்டர் குண்டுகள் என்பன  நேற்று ஞாயிற்றுக் கிழமை(03) பிற்பகல்- 3 மணியளவில்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுனராக நிமனம் பெற்றார் இந்திரஜித் குமாரசுவாமி!

Monday, July 4th, 2016
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தனக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனா! 

Monday, July 4th, 2016
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அடுத்த வாரத்தில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த கடல் பரப்பில் பெரும்பான்மை பகுதியை தன்னுடையதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Monday, July 4th, 2016
சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஜத்தா பகுதியில்... [ மேலும் படிக்க ]

வற் வரி தொடர்பாக இன்று ஜனாதிபதி – பிரதமர் பேச்சு!

Monday, July 4th, 2016
வற் வரி திருத்தம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இன்று மாலை இந்த முக்கியமான சந்திப்பு... [ மேலும் படிக்க ]