வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!
Tuesday, March 20th, 2018தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]


