பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!
Friday, June 9th, 2017
மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 14 பேர் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]


