வெளிநாட்டு செய்திகள்

பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்வு!

Thursday, July 20th, 2017
இவ்வாண்டில் 12 ஆயிரத்து 460 பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மேல்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயினால் வெளியேறிய மக்களை மீள குடியமர்த்தும் பணிகள் ஆரம்பம்!

Thursday, July 20th, 2017
கொலம்பியாவில் பரவிவந்த காட்டுத்தீ தற்போது சற்று தணிந்துள்ள நிலையில் பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களுக்கு மக்களை திருப்பி அனுப்பும் பணிகளை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளை ஒழிக்க முடியாது – பிலிப்பைன்ஸ் அதிபர்!

Thursday, July 20th, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது இயலாது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துத்தெர்டி தெரிவித்துள்ளார் .ஐ.எஸ். தீவிரவாதிகள் பிலிப்பைன்சின் மாராவி நகரை மையமாகக் கொண்டு... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங் அரசாங்கத்தை சாடும் எட்வட் ஸ்நோடன்!

Thursday, July 20th, 2017
ஹொங்கொங் அரசாங்கத்தின் குடிவரவு திணைக்கள செயற்பாடு குறித்து அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

வளைகுடாவில் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி?

Wednesday, July 19th, 2017
கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய அரபு எமிரட்ஸ் மறுத்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா செல்ல வாய்ப்பு!

Wednesday, July 19th, 2017
வெளிநாட்டவர்களுக்கு மேலதிமாக 15 ஆயிரம் வீசா வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீன்பிடி, சுற்றுலா, ஹோட்டல் மற்றும் ஏனைய தொழில்களில் தற்காலிக சேவை செய்வதற்காக... [ மேலும் படிக்க ]

டிரம்பிற்கு சிவப்பு கம்பளம் விரிக்க மாட்டோம் –  இலண்டன் மேயர் !

Wednesday, July 19th, 2017
பிரித்தானிய தலைநகரான இலண்டனுக்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வருகை புரிந்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க மாட்டோம் என இலண்டன் மேயர் சாதிக் கான் திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர வளாகங்களுக்குள் பிரவேசிக்க ரஷ்யா அனுமதி கோரல்!

Wednesday, July 19th, 2017
அமெரிக்காவினால் சுவீரிக்கப்பட்ட ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திர வளாகங்களுக்குள் பிரவேசிக்க ரஷ்யா அனுமதி கோரியுள்ளது. அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிரியாவிலுள்ள இலங்கை ஐ.எஸ். குறித்து இந்தியா தகவல்!

Wednesday, July 19th, 2017
ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்காக போராடும் நான்கு இலங்கையர்கள் சிரியாவில் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கையிலுள்ள 70 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த பேஸ்புக் நிறுவனம்!

Wednesday, July 19th, 2017
பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான,... [ மேலும் படிக்க ]