கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!
Tuesday, October 24th, 2017கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]


