வெளிநாட்டு செய்திகள்

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி – ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகு மூடப்பட்டது!  

Friday, May 25th, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

வடகொரியா -அமெரிக்கா சந்திப்பு இரத்து – கொரிய தீவகற்பத்தில் பதற்றம்!

Friday, May 25th, 2018
எதிர்வரும் ஜுன் மாதம் சிங்கபூரில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடன் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். வடகொரியாவின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

டீசல் வாகனங்களை செலுத்தத் தடை- வருகிறது புதிய சட்டம்!

Friday, May 25th, 2018
புகையால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிக்க ஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

வடகொரிய சந்திப்பில் பலனில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

Thursday, May 24th, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான சந்திப்பு, பலனளிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அவர்களுக்கு இடையிலான சந்திப்பானது அடுத்த மாதம்,... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணி அறிவிப்பு !

Thursday, May 24th, 2018
ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாமில் முன்கள வீரர்களான லனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா, கொன்சலோ ஹிகுவைன் ஆகிய முன்னணி வீரர்கள்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத சோதனை நிலையங்கள்அழிப்பு : தென்கொரியாவிற்கு அனுமதி!

Thursday, May 24th, 2018
வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நிலையங்கள் அழிப்பு செய்தி சேகரிக்க, தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

சீனா மீது நடவடிக்கை –  பிலிப்பைன்ஸ்!

Thursday, May 24th, 2018
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை!

Wednesday, May 23rd, 2018
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்தியாவில் பாரியளவு உயர்வுக்கு... [ மேலும் படிக்க ]

அருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டும் சீனா – இந்திய எல்லையில் பிரச்சினை!

Wednesday, May 23rd, 2018
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியப் பணத்தில் சுமார் ரூ.4 இலட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள்... [ மேலும் படிக்க ]

பிரேசில் தீவில் 12 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் குழந்தை!

Wednesday, May 23rd, 2018
பிரேசில் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த தீவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி... [ மேலும் படிக்க ]